தமிழ் / Tamil (Sri Lanka, India)

தேவனை அறிந்து கொள்ளவும், மதிக்கவும், தேடவும், அடுத்த தலைமுறையினரை ஆயத்தப்படுத்துவதற்கான தேவனை மையமாகக் கொண்ட ஆதார வளங்கள்.

Tamil Form

ஆதார வளப் பதிவிறக்கம்

மறைந்துள்ள காரியங்கள்: இராஜ்ஜிய உவமைகள் குறித்த குழந்தைகளுக்கானதோர் சுவிசேஷ ஆய்வு


இச்செய்திகளை உங்களது குடும்பத்திற்காக, ஆலயத்திற்காக, பாடசாலைக்காக அல்லது ஊழியத்திற்காக அச்சிட்டுக் கொள்ளவும், உபயோகித்துக் கொள்ளவும் Truth78 அனுமதியளிக்கிறது.

தயவுசெய்து இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து தாருங்கள், அப்போது உங்களால் இந்த ஆதார வளத்தை இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ள இயலும்.