தமிழ் / Tamil (Sri Lanka, India)
Languages: Tamil
மறைந்துள்ள காரியங்கள்: இராஜ்ஜிய உவமைகள் குறித்த குழந்தைகளுக்கானதோர் சுவிசேஷ ஆய்வு
Things Hidden: An Evangelistic Study for Children on Kingdom Parables
இயேசுவின் உவமைகளில், மகிமையான, வாழ்க்கையை மாற்றிப்போடுகிற சத்தியம் இருக்கின்றது. ஆனாலும், தேவனுடைய சத்தியத்தின் அழகும், விலை மதிப்பும், பார்வையற்ற கண்களையும், பிரிவினையுள்ள இதயத்தையும் கொண்டவர்களுக்கு மறைவானதாக இருக்கிறது. இராஜ்ஜிய உவமைகள் குறித்த இந்த ஆய்வானது, ஆவிக்குரிய பார்வைக்கும், பிரிவினையற்ற இதயத்திற்குமான மூலாதாரமாக, தேவனை மட்டுமே உயர்த்துகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் குறிக்கோளே, குழந்தைகளில் ஆவிக்குரிய ஆர்வத்தைத் தட்டியெழுப்புவதும், அவ்விதத்தில் அவர்கள் தேவனுடைய புதையுண்டுள்ள பொக்கிஷங்களைத் தேடி, அவரில் தங்களது திருப்தியைக் கண்டடையச் செய்வதுமேயாகும். மறைந்துள்ள காரியங்கள் – என்ற இப்பகுதியை கோடைகால வேதாகமப் பாடசாலை அமைப்பில் கற்பிப்பதற்கு மிகவும் உகந்ததாகும்.
பதிவிறக்கத்திற்கான கோப்புகள் கிடைக்கின்றன
- ஆசிரியர் வழிகாட்டி: தொடக்க & முதன்மை
- ஆசிரியர் வழிகாட்டி: ஜூனியர் & இடைநிலை
- ஆசிரியர் வழிகாட்டி: கவர்கள்
- காட்சி வளங்கள்
- சுவரொட்டி
- மாணவர் பயிற்சிப்புத்தகங்கள்: தொடக்க & முதன்மை
- மாணவர் பயிற்சிப்புத்தகங்கள்: ஜூனியர் & இடைநிலை
- மாணவர் பயிற்சிப்புத்தகங்கள்: கவர்கள்